Thursday, February 12, 2026
24.5 C
Colombo
செய்திகள்உலகம்அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 7 பேர் பலி

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 7 பேர் பலி

அமெரிக்காவின் சிகாகோவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர்.

சிகாகோவில் இளைஞர் ஒருவர் 2 வீடுகளுக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

சந்தேக நபரான குறித்த நபரை பொலிஸார் தேடி வந்த நிலையில் அவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் அடையாளம் இதுவரை வெளியாகவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles