காசா பகுதியில் ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் இதுவரை 25,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 178 பேர் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.