Thursday, July 17, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதங்காலையில் துப்பாக்கிச்சூடு - ஐவர் பலி

தங்காலையில் துப்பாக்கிச்சூடு – ஐவர் பலி

தங்காலை, பெலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தததுடன், காயமடைந்த மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை 8.30 மற்றும் 8.40 க்கு இடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பச்சை நிற கெப் வண்டியில் வந்த குழுவொன்று வெள்ளை டிஃபென்டர் ரக வாகனத்தில் பயணித்த 5 பேரை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles