Monday, April 28, 2025
31 C
Colombo
செய்திகள்வணிகம்முட்டை விலை அதிகரிப்பு

முட்டை விலை அதிகரிப்பு

VAT வரி அதிகரிப்பு காரணமாக இறக்குமதி செய்யப்படும் இந்திய முட்டை ஒன்றின் விலை 8 ரூபாவால் அதிகரிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதன்படி சதொச ஊடாக 35 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்பட்ட முட்டை 43 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

கம்பஹா பிரதேசத்தில் நேற்று (21) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வர்த்தக அமைச்சர் இதனைக் தெரிவித்தார்.

சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு இல்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles