செய்திகள்உள்நாட்டுசுவிட்சர்லாந்து ஜனாதிபதியை சந்தித்தார் ரணில்

சுவிட்சர்லாந்து ஜனாதிபதியை சந்தித்தார் ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சுவிஸ்சர்லாந்து ஜனாதிபதி வயோலா அம்ஹெர்டிற்கும்( Viola Amherd ) இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தின் கலந்துரையாடலில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles