Thursday, January 16, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகனிஷ்ட ஊழியர்கள் மீது தாக்குதல்: விசேட வைத்தியர் கைது

கனிஷ்ட ஊழியர்கள் மீது தாக்குதல்: விசேட வைத்தியர் கைது

கராப்பிட்டிய வைத்தியசாலையின் கனிஷ்ட ஊழியர் குழுவுடன் நேற்று (17) ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை தொடர்பில் கராப்பிட்டிய புற்றுநோய் பிரிவு விசேட வைத்தியரை காலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவர் பல கனிஷ்ட ஊழியர்களை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியர் தற்போது பொலிஸ் பாதுகாப்பில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles