மீன்களின் மொத்த விலை சுமார் 50 சதவீதம் குறைந்துள்ளது.
மீன் கொள்வனவுக்கான தேவை குறைவடைந்தமையே இதற்கான காரணம் என பேலியகொட மத்திய மீன் சந்தை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த 15ம் திகதி மீன் விலை உயர்ந்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.