Sunday, March 15, 2026
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபதுளை – மட்டக்களப்பு வீதியூடான போக்குவரத்துக்கு பாதிப்பு

பதுளை – மட்டக்களப்பு வீதியூடான போக்குவரத்துக்கு பாதிப்பு

பதுளை – மட்டக்களப்பு பிரதான வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

லுணுகலை – ஹொப்டன் 20ஆம் கட்டை பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக, குறித்த வீதியூடான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக பதுளை – மட்டக்களப்பு பிரதான வீதி பல்வேறு சந்தர்ப்பங்களில் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles