Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீர் கட்டணத்திற்கான விலை சூத்திரம் விரைவில்

நீர் கட்டணத்திற்கான விலை சூத்திரம் விரைவில்

நீர் கட்டணத்திற்கான விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பேராதனை பல்கலைக்கழக நீர் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தேசிய நீர் வழங்கல் சபை மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்து, மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதுடன் நீர்க் கட்டணத்தையும் குறைக்கக்கூடிய விலைச் சூத்திரம் தயாரிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles