தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த வெளியேறும் பகுதிக்கு அருகில் இன்று (15) பிற்பகல் சொகுசு பேருந்து ஒன்று தீக்கிரையாகியுள்ளது.
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த சொகுசு பேருந்து ஒன்று இவ்வாறு தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.