பிளாஸ்டிக் துடைப்பங்கள் மற்றும் விளக்குமார் இறக்குமதியை உடனடியாக தடை செய்ய வேண்டும் என மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலும், பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்கும் வகையில் லன்ச் ஷீட்களை பயன்படுத்துவதை தடை செய்வது குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் குழு கவனம் செலுத்தியுள்ளது.