Sunday, March 15, 2026
28 C
Colombo
செய்திகள்உலகம்ஐ.நா அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை ஹெலிகொப்டர் விபத்து

ஐ.நா அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை ஹெலிகொப்டர் விபத்து

ஐ.நா அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 5 பேர் கொண்ட பணியாளர்களுடன் இலங்கை விமானப்படையின் (SLAF) MI-17 ரக ஹெலிகொப்டர் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது.

மத்திய ஆபிரிக்காவில் பயணித்துக்கொண்டிருந்த ஹெலிகொப்டர் தரையிறங்கும் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் குறித்த ஹெலிகொப்டரில் பயணித்த 5 இலங்கை பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles