Sunday, March 15, 2026
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநயன வாசலதிலக்க பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

நயன வாசலதிலக்க பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

நயன வாசலதிலக்க இன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் ஹப்புத்தளை தொகுதி அமைப்பாளர் ஆவார்.

2020ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட அவர் 31,307 வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles