Monday, November 24, 2025
25 C
Colombo
செய்திகள்விளையாட்டுகடைசி போட்டியை இலவசமாக பார்வையிட வாய்ப்பு

கடைசி போட்டியை இலவசமாக பார்வையிட வாய்ப்பு

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ள மூன்றாவதும் கடைசியுமான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை நாளை (11) இலவசமாக பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு வழங்கப்படும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மைதானத்தின் ‘C’ மற்றும் ‘D’ கேட்போர் கூடங்களின் மேல் மற்றும் கீழ் பார்வையாளர்களுக்கு போட்டியை இலவசமாக பார்க்கும் வாய்ப்பும், அந்த அரங்கங்களின் கதவுகள் நாளை பிற்பகல் 1.00 மணி முதல் திறந்து வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles