நாட்டில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மாணிக்க கங்கையில் நீர் நிரம்பி காணப்படுவதால் செல்லக்கதிர்காமம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இப் பகுதிக்கு செல்லும் பக்தர்கள் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.