பிரான்ஸின் புதிய பிரதமராக கேப்ரியல் அடல் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானால் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
பிரதமராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, கேப்ரியல் அடல் பிரான்ஸின் கல்வி அமைச்சராக பதவி வகித்தார்.
பிரான்ஸின் இளைய பிரதமர் என்ற பெருமை அவரை சேர்ந்துள்ளது.
அத்துடன்,பிரான்ஸின் முதல் ஓரின சேர்க்கையாளர் பிரதமர் கேப்ரியல் அடல் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.