Wednesday, June 24, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇங்கிலாந்து இளவரசி இலங்கை வந்தடைந்தார்

இங்கிலாந்து இளவரசி இலங்கை வந்தடைந்தார்

இங்கிலாந்து இளவரசி ஆன் (Princess Anne) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று(10) காலை நாட்டை வந்தடைந்தார்.

விசேட விமானத்தில் இலங்கை வந்த  பிரித்தானிய இளவரசி ஹேனை விமான நிலைய அதிகாரிகள் வரவேற்றனர்.

இளவரசி ஆன் அவரது துணை, வைஸ் அட்மிரல் சர் டிம் லாரன்ஸ் உடன் வருவார்.

இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75வது ஆண்டு விழாவில் கலந்துகொள்ளுமாறு இலங்கை அரசாங்கம் அவருக்கு அரச அழைப்பை விடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles