Friday, May 23, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகைப்பேசி வாங்க எதிர்பார்போருக்கான அறிவிப்பு

கைப்பேசி வாங்க எதிர்பார்போருக்கான அறிவிப்பு

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் (TRCSL) அங்கீகரிக்கப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளை மாத்திரமே நுகர்வோர் கொள்வனவு செய்ய வேண்டும் என அந்த நிறுவனம் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தான் வாங்க விரும்பும் கையடக்கத் தொலைபேசி தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டதா என்பதை உறுதி செய்ய IMEI இலக்கத்தினை பரிசோதிக்குமாறும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கைப்பேசியின் அட்டையில் IMEI எண் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, IMEI (இடைவெளி) 15 இலக்கங்களை கொண்ட எண்ணை 1909 க்கு SMS செய்வதன் மூலம் நீங்கள் கைப்பேசியின் அங்கீகாரத்தினை சரிபார்க்கலாம்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles