Tuesday, April 14, 2026
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டு3 இலங்கை தூதரகங்களை மீள திறக்க தீர்மானம்

3 இலங்கை தூதரகங்களை மீள திறக்க தீர்மானம்

2021/2022 காலப்பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்ட மூன்று இலங்கை தூதரகங்களை மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சைப்ரஸில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் – நிகோசியா, ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் ஜேர்மனியின் பிராங்பேர்ட்டில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் இவ்வாறு மீண்டும் திறக்கப்படவுள்ளன.

இந்த இலங்கை தூதரகங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பாக வெளிவிவகார அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles