Friday, October 10, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபங்களாதேஷ் பிரதமரை வாழ்த்தினார் ஜனாதிபதி ரணில்

பங்களாதேஷ் பிரதமரை வாழ்த்தினார் ஜனாதிபதி ரணில்

பங்களாதேஷ் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று, மீண்டும் பிரதமராக பதவியேற்ற ஷேக் ஹசீனாவிற்கு (Sheikh Hasina) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் பிரதமர்,ஷேக் ஹசீனாவின் தொலைநோக்குப் பார்வையுடனான தலைமைத்துவத்தைப் பாராட்டியுள்ள ஜனாதிபதி, அவரது அறிவும், அனுபவமும் பங்களாதேஷ் மக்களுக்கு பெரும் பயனளிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles