Thursday, January 16, 2025
23.9 C
Colombo
செய்திகள்உலகம்ஜப்பான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 160 ஆக உயர்வு

ஜப்பான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 160 ஆக உயர்வு

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலநடுக்கத்தில் சிக்கி காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 103 ஆக உள்ளது.

ஜப்பானின் சுசு நகரில் இரண்டு மாடி கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியிருந்த 90 வயது மூதாட்டியும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடும் பனிப்பொழிவு காரணமாக மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles