Thursday, June 11, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுதிய மதுபானசாலைகளை ஆரம்பிக்க அரசாங்கத்துக்கு ஒரு கோடி ரூபா கட்டணம்

புதிய மதுபானசாலைகளை ஆரம்பிக்க அரசாங்கத்துக்கு ஒரு கோடி ரூபா கட்டணம்

எதிர்காலத்தில் மதுபானசாலை ஒன்றை ஆரம்பிக்கும் போது ஆரம்பக் கட்டணமாக ஒரு கோடி ரூபாவை வைப்பிலிட வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மதுவரி உரிமங்களை வழமையான முறையில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

இதுவரை மதுபானசாலைகளை ஆரம்பிக்கும் போது அடிப்படைக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை.

சுற்றுலாத்துறையுடன் உரிமம் வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த நம்புவதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles