Friday, October 3, 2025
28.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபலாங்கொடையில் மண்சரிவு: 11 பேர் பாதிப்பு

பலாங்கொடையில் மண்சரிவு: 11 பேர் பாதிப்பு

தொடர் மழையால் பலாங்கொடை பளீள் ஹாஜியார் மாவத்தையில் மண் மேடு சரிந்து விழுந்துள்ளது.

இதனால் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த அனர்த்தத்தில் ஒரு வீடு முற்றாக தடைப்பட்டுள்ளதுடன், ஏனைய இரண்டு வீடுகளிலும் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles