Tuesday, April 29, 2025
25 C
Colombo
செய்திகள்உலகம்மோடியை அவமதித்து கருத்து: மாலைத்தீவு அமைச்சர்கள் மூவர் பதவி இடைநீக்கம்

மோடியை அவமதித்து கருத்து: மாலைத்தீவு அமைச்சர்கள் மூவர் பதவி இடைநீக்கம்

சமூக வலைதளங்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த மாலைத்தீவு அரசாங்க அமைச்சர் மற்றும் இரண்டு பெண் அமைச்சர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்திய பிரதமரின் லட்சத்தீவு பயணம் தொடர்பில் குறித்த அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

இந்தநிலையில், மாலைத்தீவு அமைச்சரின் இந்த பதிவின் மூலம் இந்தியாவுக்கும் – மாலைத்தீவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles