Monday, March 16, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்தியாவிலிருந்து 20 ரயில் என்ஜின்கள் இலங்கைக்கு

இந்தியாவிலிருந்து 20 ரயில் என்ஜின்கள் இலங்கைக்கு

இலங்கைக்கு 20 ரயில் என்ஜின்களை இலவசமாக வழங்க இந்திய அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது.

அந்நாட்டின் ரயில் அமைப்பின் பாவனையில் இருந்து நீக்கப்பட்ட 20 டீசல் என்ஜின்கள் வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் எச்.எம்.கே.டபிள்யூ.பண்டார தெரிவித்தார்.

அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்த ரயில்வே திணைக்கள நிபுணர்கள் குழு இலங்கை தண்டவாளங்களில் அவற்றை இயக்க முடியுமா என சோதித்ததையடுத்து, எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டு இன்ஜின்களை இலங்கைக்கு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles