Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்வணிகம்தங்க விலையில் வீழ்ச்சி

தங்க விலையில் வீழ்ச்சி

நேற்றுடன் (03) ஒப்பிடுகையில் இன்று (04) தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.

இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுன் 186,300 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுன் 170,800 ரூபாவாகவும், 21 கரட் தங்கம் ஒரு பவுன் 163,050 ரூபாவாகவும் உள்ளது.

Keep exploring...

Related Articles