Friday, January 17, 2025
28.6 C
Colombo
செய்திகள்உலகம்ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் தலைவர் பதவி விலகல்

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் தலைவர் பதவி விலகல்

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் தலைவர் கிளாடின் கே பதவி விலகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பல்கலைக்கழகத்தில் யூத எதிர்ப்பு நடைமுறைகள் குறித்து அவர் கூறிய கருத்துக்களால் குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்களை எதிர்கொண்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அவர் 06 மாதங்கள் அந்தப் பதவியில் கடமையாற்றியுள்ளார்.

அத்துடன், அவர் பல்கலைக்கழக தலைவராக பதவியேற்ற முதல் கறுப்பினத்தவர் என்றும் இரண்டாவது பெண் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles