Monday, March 16, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகோட்டையில் கடும் வாகன நெரிசல்

கோட்டையில் கடும் வாகன நெரிசல்

கொழும்பு-2 இல் உள்ள மின்சார சபையின் பிரதான அலுவலகத்திற்கு அருகில் மின்சார சபை ஊழியர்கள் கொழும்பு கோட்டை நோக்கிய வீதியை மறித்து போராட்டம் நடத்தி வருவதால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

புதிய மின்சார சட்டத்திற்கு எதிராக 5000க்கும் மேற்பட்ட மின்சார சபை ஊழியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles