Monday, March 16, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் திகதி குறித்து அறிவிப்பு

பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் திகதி குறித்து அறிவிப்பு

2023 ஆம் ஆண்டிற்கான பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் பெப்ரவரி 2 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அரச பாடசாலைகளுக்கும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற தனியார் (சிங்கள மற்றும் தமிழ்) பாடசாலைகளுக்கும் இது செல்லுபடியாகும்.

மேலும், முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles