செய்திகள்உலகம்ஜப்பானில் நிலநடுக்கம்: 6 பேர் பலி

ஜப்பானில் நிலநடுக்கம்: 6 பேர் பலி

நேற்று ஜப்பானில் பாரிய நிலநடுக்கம் பதிவானதையடுத்து ஏற்பட்ட சேதத்தால் 6 பேர் உயிரிழந்தனர்.

ஜப்பானின் மத்திய பகுதியில் நேற்றைய தினம் 7.6 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.

இதனையடுத்து பல பின்னதிர்வுகளும் பதிவாகியிருந்தன.இந்நிலையில் அங்கு இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles