செய்திகள்உள்நாட்டுலாஃப்ஸ் எரிவாயு விலையும் அதிகரித்தது

லாஃப்ஸ் எரிவாயு விலையும் அதிகரித்தது

இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் எரிவாயு விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 12.5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 755 ஆல் அதிகரித்துள்ளது. அதன்படி அதன் புதிய விலை 4,740 ரூபாவாகும்.

5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டர் 305 ரூபாவால் அதிகரித்துள்ளது. அதன்படி புதிய விலை 1,900 ரூபாவாகும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles