செய்திகள்உள்நாட்டுபுதிய கல்வி செயலாளர் கடமைகளை பொறுப்பேற்றார்

புதிய கல்வி செயலாளர் கடமைகளை பொறுப்பேற்றார்

புதிய கல்விச் செயலாளராக நியமிக்கப்பட்ட வசந்தா பெரேரா இன்று (01) தனது கடமைகளை ஆரம்பித்தார்.

முன்னதாக, அவர் நீதி, மின்சாரம் மற்றும் எரிசக்தி, சுகாதாரம் மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சுகளில் செயலாளராக பணியாற்றியுள்ளார்.

அவர் இலங்கையின் நிதி, பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சுக்களில் முக்கிய தலைமை பதவிகளில் பணியாற்றியுள்ளார் மற்றும் இலங்கை தூதரகத்தில் சிரேஷ்ட இராஜதந்திர அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles