Wednesday, May 6, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமதுபானங்களின் விலை அதிகரிப்பு

மதுபானங்களின் விலை அதிகரிப்பு

இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் மதுபானங்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி 750 மில்லி லீற்றர் மதுபான போத்தல் ஒன்றின் விலை 90 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மதுபான உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் 375 மில்லி லீற்றர் மற்றும் 180 மில்லி லீற்றர் மது போத்தல் ஒன்றின் விலை முறையே 50 ரூபாவாலும் 20 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles