Thursday, June 25, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுலிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு

லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரித்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி 12.5 கிலோ எரிவாயு அடங்கிய கொள்கலன் 685 ரூபாவால் அதிகரித்துள்ளது.அதன் புதிய விலை 4,250 ரூபாவாகும்.

5 கிலோ கொள்கலன் 276 ரூபாவால் அதிகரித்துள்ளது. அதன் புதிய விலை 1,707 ரூபாவாகும்.

2.3 கிலோ கொள்கலன் விலை 127 ரூபாவால் அதிகரித்துள்ளது. அதன் புதிய விலை 795 ரூபாவாகும்

இந்த விலை அதிகரிப்பானது உடனடியாக அமுலுக்கு வந்திருப்பதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles