நேற்று பிரதி சபாநாயகராக தெரிவான ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் பதவி விலகினார்.
ஏற்கனவே பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து விலகிய அவரை வியாழக்கிழமை மீண்டும் சுதந்திர கட்சி அந்த பதவிக்கு பரிந்துரைத்தது.
அவரை ஆளும் கட்சி ஆதரித்ததன் காரணமாகஇ சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்கள் அணி கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
இந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.