Thursday, June 25, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிப்பு

முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிப்பு

இன்று முதல் அமுலாகும் வகையில் முச்சக்கரவண்டிகளுக்கான பயணக் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

அதன்படி, இரண்டாவது கிலோமீற்றருக்கான பயணக் கட்டணம், 100 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles