செய்திகள்உள்நாட்டுகிரிக்கெட் பயிற்சியாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்

கிரிக்கெட் பயிற்சியாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்

இலங்கை கிரிக்கெட் தற்போது பல பயிற்சியாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்களை கோரியுள்ளது.

தேசிய அணியின் துடுப்பாட்டம், வேகப்பந்து வீச்சு, சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் களத்தடுப்பு இதுபோன்ற பிரிவுகளுக்கு பயிற்சியாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அதன்படி, இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பதவிக்கு இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜீவன் மெண்டிஸ் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கும் அவர் விண்ணப்பித்துள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles