Tuesday, May 6, 2025
24 C
Colombo
செய்திகள்விளையாட்டுவிராட் கோலி படைத்த சாதனை

விராட் கோலி படைத்த சாதனை

இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலி, 7 ஆவது முறையாக ஒரு ஆண்டில் 2,000 சர்வதேச ஓட்டங்களை கடந்த, உலகின் முதல் துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், விராட் கோலி இந்த ஆண்டுக்கான, 2000 ஓட்டங்களை கடந்தார்.

விராட் கோலி இதற்கு முன்பு 2012 (2186 புள்ளிகள்), 2014 (2286 புள்ளிகள்), 2016 (2595 புள்ளிகள்), 2017 (2818 புள்ளிகள்), 2018 (2735 புள்ளிகள்) மற்றும் 2019 (2455 புள்ளிகள்) ஆகியவற்றை குவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் கோலி முதல் இன்னிங்சில் 38 ஓட்டங்களும், இரண்டாவது இன்னிங்சில் 76 ஓட்டங்களும் பெற்றுக் கொண்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles