Wednesday, May 14, 2025
29.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுA/L பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள் -கருத்தரங்குகளுக்கு தடை

A/L பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள் -கருத்தரங்குகளுக்கு தடை

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் இன்று (29) நள்ளிரவு முதல் தடை செய்யப்படவுள்ளது.

இதன்படிஇ பரீட்சை தொடர்பான யூகப் பத்திரங்களை வழங்குவது மற்றும் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் ஊடாக விளம்பரம் செய்வதும் தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு உயர் தரப் பரீட்சை அடுத்த மாதம் 4ஆம் திகதி ஆரம்பமாகி 31ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles