Friday, July 4, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொலன்னாவையில் ஹோட்டல் ஒன்றில் தீப்பரவல்

கொலன்னாவையில் ஹோட்டல் ஒன்றில் தீப்பரவல்

கொலன்னாவையில் உள்ள ஹோட்டல் ஒன்றின் இரண்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்தில் சிக்கிய ஒருவர் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்த நிலைமையை கட்டுப்படுத்த இரண்டு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles