கடந்த பண்டிகை காலங்களில், எரிபொருள் பாவனை கணிசமாக குறைந்துள்ளது.
எரிபொருள் பாவனை சுமார் 50% குறைந்துள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு எரிபொருள் கொள்வனவுக்கான நிவாரணம் வழங்குமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.