Wednesday, June 24, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதனது மகளை வன்புணர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

தனது மகளை வன்புணர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

மனைவியை தாக்கி தனது 13 வயது மகளை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நேற்று (27) அனுராதபுரம் பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக கான்ஸ்டபிளின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைக்கு பின்னரே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுராதபுரத்தை சேர்ந்த 38 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் அனுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், குறித்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles