Monday, March 17, 2025
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅதிக டெங்கு நோய் பரவும் 30 நாடுகளில் இலங்கையும்

அதிக டெங்கு நோய் பரவும் 30 நாடுகளில் இலங்கையும்

டெங்கு நோய் பரவல் தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின் படி, உலகில் அதிக டெங்கு நோய் பரவும் 30 நாடுகளில் இலங்கையும் உள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் கூற்றுப்படி, உலகில் அதிக டெங்கு தொற்று உள்ள 30 நாடுகளில் இலங்கை, இந்தியா, இந்தோனேசியா, மியன்மார் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் உள்ளடங்குகின்றன.

2000 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், உலகெங்கிலும் உள்ள நாடுகளில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்தில் இருந்து 5.2 மில்லியனாக அதிகரித்துள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles