Wednesday, April 30, 2025
29 C
Colombo
செய்திகள்உலகம்செக் குடியரசில் பயங்கரம்: 14 பேர் சுட்டுக்கொலை

செக் குடியரசில் பயங்கரம்: 14 பேர் சுட்டுக்கொலை

செக் குடியரசின் ப்ராக் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிதாரி ஒருவர் 14 பேரை சுட்டுக் கொன்றதுடன், மேலும் 25 பேர் காயமடைந்துள்ளனர்.

சார்லஸ் பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து 24 வயதான துப்பாக்கிதாரியும் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸ் கூறுகிறது.

ஜன் பலாச் சதுக்கத்தில் உள்ள பல்கலைக்கழக கலை பீட கட்டிடத்தில் உள்ளூர் நேரப்படி சுமார் 15:00 மணிக்கு இந்த சம்பவம் இடம்பெற்றது.

தாக்குதல்தாரியும் அதே பீடத்தின் மாணவர் என்றும், இந்தத்தாக்குதலுக்கான காரணம் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles