Friday, January 17, 2025
28.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயானை – மனித மோதலைத் தீர்க்க நவீன தொழில்நுட்பம்

யானை – மனித மோதலைத் தீர்க்க நவீன தொழில்நுட்பம்

நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் யானை – மனித மோதலைத் தீர்க்க புதிய நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தகப்படும் என வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.

பிரகாசமான ஒளி அதிவேக ஒலி அலைகள் மற்றும் டிரான் விமானங்கள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடைமுறைப்படுத்தப்படும் இந்த முன்னோடி திட்டங்கள் அனுராதபுரம் புத்தளம் அம்பாறை மற்றும் யானை மனித மோதல்கள் அதிகம் காணப்படும் பிரதேசங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது வன ஜீவராசிகள் வன வளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ரா பணியாளர் ஆட்சி இவ்வாறு தெரிவித்தார்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles