Sunday, March 1, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅஸ்வெசும பயனாளிகளுக்கான அறிவிப்பு

அஸ்வெசும பயனாளிகளுக்கான அறிவிப்பு

அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் டிசம்பர் மாதத்துக்கான கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளது.

இதற்காக 8,793 மில்லியன் ரூபாய் வங்கிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நிதியானது, 1,410,064 பதிவு செய்யப்பட்ட அஸ்வெசும பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles