Sunday, June 21, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎஸ்டோனியாவிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை

எஸ்டோனியாவிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை

வரலாற்றில் முதல் தடவையாக எஸ்டோனியா நாட்டிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எஸ்டோனியாவின் Tallinn நகரிலிருந்து முதலாவது விமானம் நேற்றிரவு(20) 11.50 அளவில் மத்தளை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

விமானத்தில் நாட்டை வந்தடைந்த சுற்றுலா பயணிகள் மற்றும் ஊழியர்களுக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles