Saturday, September 21, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபெரிய வெங்காயத்தின் விலை மேலும் அதிகரிப்பு

பெரிய வெங்காயத்தின் விலை மேலும் அதிகரிப்பு

எதிர்வரும் நாட்களில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் சில்லறை விலை 700 ரூபாவை தாண்டும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

நேற்று (20) புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 520 ரூபாவாக உயர்ந்துள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது.

சந்தையில் உள்ளூரில் தயாரிக்கப்படும் பெரிய வெங்காயம் கிடைக்காததால், இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles