காலி – ஹெவ்லொக் வீதியில் அமைந்துள்ள சுத்தமற்ற கால்வாயில் அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று இன்று (20) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் பிரேத பரிசோதனை நடத்தப்பட உள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


