எதிர்காலத்தில் முட்டை ஒன்றின் விலை மேலும் குறையும் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் செயலாளர் அனுர மாரசிங்க தெரிவித்துள்ளார்.
முட்டைக்கான கேள்வி வீழ்ச்சியடைந்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
அதிகரித்து வந்த முட்டை விலை தற்போது 50 முதல் 52 ரூபா வரை குறைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.